Chicklet - Add to Google Homepage

Add to Google Reader or Homepage

Sunday, September 27, 2009

எல்லாம் நீ... (Part 1/2)

Disclaimer:

1. This blog is not for you if you cant read tamil / not interested in "siddhar padalgal" / Saiva siddhantam. If you fall under this category i am assuming this is where you stop :).
2. Inspired by the few Siddhar related books which i have been reading, i just scribbled this and uploaded here.
3. I am not going to a write about sidhars or their philosophy and just going to say that they are the "realized souls", they despise idol worship, but believe in God / Godliness within us. Most of their works are cryptic and they dont disclose the primordial secrets to everyone.
4. There is nothing cryptic in the following work and if you find anything difficult understand this is purely due to my weakness in this language. (Remember Tamil is my weakest subject.)
5. This blog talks about the "96 tattvas" which is world is made up of which is attributed to God. (எல்லாம் நீ) . You can see and read many works in the same lines.
6. In part 2 I am taking about our current state of affairs and attributing it to god. I have not read this aspect so far and hence i found this line of thinking interesting... You would find that here iam attributing our modern life style like laptop, internet, cell phones and google as god! :)
-----------------------------------------------------------------------------------------

Genesis:

அந்தம் நீ, ஆதி நீ, சலனம் நீ, மனனம் நீ
ஆதி செய்த அந்தமும், அந்தம் செய்த ஆதி நீ
ஆதி செய்த சலனம் நீ,
சலனம் செய்த சித்தம் நீ
சித்தம் செய்த மனனம் நீ,மனனம் செய்த புத்தி நீ,

மனனம் செய்த வித்து நீ, வித்து செய்த விசும்பு நீ
விசும்பு செய்த வளியும் நீ, வாயு என்ற கனலும் நீ
கனல் செய்த அனலும் நீ, ஆனல் செய்த புனலும் நீ,
புனல் செய்த நிலமும் நீ, நிலம் சேர்க்கும் வளமும் நீ

சலனம் செய்த அண்டம் நீ, மனனம் செய்த பிண்டம் நீ
விந்து என்ற வித்து நீ, வித்து வளர்த்த கலையும் நீ
வித்து இல்லா வித்தும் நீ, அகங்காரகத்தின் வித்தும் நீ
பிந்து என்ற வடிவம் நீ, பிந்து இல்லா நிலையும் நீ

Per Indian belief, god did not create the world in 6 days, but from the source, there was vibration (Chalanam) and then that vibration gave birth to Chittam, Manas, Buddhi and Ahamkara. Then Space (Visumbhu) was created, from space, air (Vali, Vayu, Kanal) was created, from air, fire (Anal - Read in tamil and not in English :) ) was created, Water (Punal) from fire and Nilam from Punal.

ஞான கர்ம கோச, தன் மாத்திர இரு பத்து விருத்தி நீ
வேதம் ஓதும் வாயும் நீ, வேண்டா தொதுக்குமல வாயும் நீ
பாணி நீ, பாதம் நீ, கள்ளம் காட்டும் கண்ணும் நீ
ரூப ஸ்பரிச ரசமும் நீ, கந்த நாற்ற சப்தம் நீ

(5 Gnanendriyas, 5 Karmendriyas, 5 kosas, 5 tanmatras - total 20)

சிகுவைய் புருடன் காந்தாரி அத்தியும் அலம்புடை நீ
காம க்ரோத மோகம் நீ, மதமும் நீ, லோபம் நீ
மூல சுவாத மணியும் நீ,
அனாகத விஸுத்தி நீ
புருவ மத்தி பொட்டும் நீ. விழித்த ஸ்வப்ந சுழுத்தி நீ

There are 10 nadis in the body (Siguvai - Nadi in inner tongue, Purudan - in Right eye, Gandhari - left eye, Athi - Right ear, Alampudai - left ear), 6 Chakras, 8 Ragams - hv not listed madham, mathsaryam, idambam and ahamkara, 5 states of existence - hv not listed Thuriyam and Thuriyadeedham).

முக்குணமும் ஆனாய் நீ, மும்மலங்கள் ஆனாய் நீ
மூப்பிணிகள் ஆனாய் நீ, மும்மண்டலம் ஆனாய் நீ
ஐந்தி ரண்டு வளியும் நீ, ஐந்நிலையும், தாதேழும் ஆனாய் நீ,
வீடு சேர வழி யறிந்த எல்லாம் வல்ல தனஞ்சயன் நீ
மூவிரெ ண்டாய் ஏட்டிரண்டாய் (6x16) மொத்தமுமாய் நின்றாய் நீ

3 gunas (Sattvik, Rajasa, Tamasic), 3 Malas (Anava, Kanma, Maya), 3 diseases (Vada, Pitta, Kapha), 3 Mandala (Agni, Surya, Chandra), 10 Vayus, 5 states, 7 Dhatus (Rasa, Blood, bone, marrow, flesh, fat and semen). Dhananjayan has special mention as this takes the kundalini from mooladhara to sahasrara.

உணவு நீ, உணர்வு நீ, உறக்கம் செய்த கனவும் நீ
ஓதும் நான்கு வேதம் நீ, ஓதா மூவெட்டும் நீ
எட்டி ரண்டின் கருவும் நீ, ஐந் தெழுத்தின் மூலம் நீ
ஓரெழுத்தின் ஒலியும் நீ, ஊமை எழுத்தின் உண்மை நீ

Moovettu is 24, there are 24 syllables in Gayatri. Per belief you should not recite Gayatri loudly ever, if done the potency is lost. Odha Moovettu is made to underline silent recital of Gayatri mantra. அ is 8 and உ is 2 this is called ettu irandu, Iynthezhuthu is Na-MA-Si-va-ya, Oru ezhuthu is "Si" which is the Maha karana panshaksharam. This is also the oomai ezhuthu, the silent word.

எண்சாண் பனை மரத்தின் எட்டா திருக்கும் இளநீர் நீ
அறிவை அறிந்த அறிவு நீ, உண்மை உணர்ந்த உணர்வு நீ
மந்திரங்கள் ஆனாய் நீ, தந்திரங்கள் ஆனாய் நீ
இந்திரங்கள் ஆனாய் நீ, யந்திரங்கள் ஆனாய் நீ

(Ettu Chan is our body)

End of part 1. Considering the attention span part 2 is published on a separate blog.

Happy reading!


Part 2 is here....

http://ragsgopalan.blogspot.com/2009/09/part-22.html


PS; Its a PIA typing it in tamil. The interfaces and transitions are very slow. If you know any good tamil software lemme know.


No comments:

Post a Comment