Inspired by Thirumanthiram by Thirumantiram I attempted to capture the sequence of evolution and trace the path back to Moksha.
The process of evolution as per Hinduism highlights that the Brahman or Purusha (without name, form and without a second), thought that I shall be many. This led to மனனம் (Thought) சலனம் (Vibration, Primordial sound). Then the evolution started as space (வெளி) and then space became air (வளி), air became fire (கனல்) and fire became water (புனல்). Water became earth and the combination of the 5 elements led to the form of different living and non-living beings. So they say.
The living beings had their Chitta, Buddhi, manas and senses which led us to the path of desire and karma and thus into the cycle of life and birth. I am covering this in the first part trying to ask why did this happen like this.
In the second part the highlight is how do we trace the path back to the Brahman. There are 2 songs of Thirumoolar which inspired me to scribble this and they are:
வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவ சித்தர் தாமே. 124
சத்த முதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடாற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே. 135
சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடாற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே. 135
The meaning of the first song is "Space merges with space, love in love, light in light and who realizes this is the REALIZED".
The meaning of the second song is "If 5 senses retrace their evolution where else can the consciousness merge other than the cosmic mind? Understand well that when 2 light merges the result is only one light and not two."
"Silence is key to golden gate" is what i rely on and this silence is a blessing from the god for the retraction and suggesting that Silence leads to calmness and clarity and this shall initiate the devolution process. In the devolution process everything merges back with the cosmic mind / space like senses into manas, manas into buddhi, buddhi into consciousness and the elements into the cosmic mind.
If you have read till here and not realized that the topic is heavy, you would realize it once you complete it. :)
If you have read till here and not realized that the topic is heavy, you would realize it once you complete it. :)
ஆதியும் உணர்வின் கருவாய் கிடந்ததே
ஆதியில் ஜ்யோதி யுணர்வாய் இருந்ததே
ஆதியும் மனனம் சலனம் செய்ததேன்?
ஆதியில் சித்தம் வித்தாய் விரிந்ததேன்?
அவ்வாதியும் உருஇல் வெளியாய் பிரிந்ததேன்?
அவ்வெளியும் வளியாய் நன்னி நகர்ந்ததேன்?
அவ்வளியும் கனலாய் புனலாய் போந்ததேன்?
அப்புனலும் நிலமாய் உயிராய் படர்ந்ததேன்?
அவ்வுயிரில் உணர்வாய் மனமாய் மலர்ந்ததேன்?
அம்மனத்தில் புலனாய் புயலாய் விழைந்ததேன்?
அப்புலனும் புவிமேல் வினையை கொணர்ந்ததேன்?
அவ்வினையின் விளைவும் எனை அழித்ததேன்? ?
வெளியிலே வெளியும் வெளியும் கலந்ததேன்?
வளியிலே வளியும் வளியும் கலந்ததேன்?
ஒளியிலே ஒளியும் ஒளியும் கலந்ததேன்?
ஒலியிலே ஒலியும் ஒலியும் கலந்ததேன்?
அவனருளிலே ஒலியின் ஒலியும் ஒழிந்ததோ?
அத்தெளிவிலே ஒலியின் ஒலியும் ஒழிந்தபின்
அப்புலனிலே அறிவும் மேவ மலர்ந்ததே
அம்மனதிலே புலனும் அன்பும் கரைந்ததே !!
அத்தெளிவிலே ஒலியின் ஒலியும் ஒழிந்தபின்
அவனருளிலே வினையும் விளைவும் ஒழிந்ததே
அவ்வுயிரிலே மனமும் அறிவும் கலந்ததே
அவ்வுணர்விலே உயிரும் சென்று கலந்ததே !!
அவனருளிலே வினையும் விளைவும் ஒழிந்தபின்
அவ்வெளியிலே ஒளியும் ஒலியின் கலந்ததே
அவ்வெளியிலே வளியும் சென்று கலந்ததே
அவ்வெளியிலே வளியும் சென்று கலந்ததே
அவ்வெளியிலே உணர்வும் சென்று கலந்ததே !!
FYI: Right Tamil word for evolution is பரிணாமம். பரிமாணம் அல்ல. பரிமாணம் means dimension.
ReplyDelete